தமிழ்நாடு ரெட்டி நல சங்கம் 2001 ம் வருடம் பதிவுசெய்யப்பட்டு செயல்பட்டு வரும் ஒரு மாநில சங்கம். இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் தமிழகம் முழுவதும் உள்ள நம் ரெட்டி இன மக்களை ஒருங்கிணைப்பதும் அவர்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளுக்கு பயன்தர தக்க பணிகள் புரிவதும் ஆகும். மாநிலம் முழுவதும் உள்ள நம் இன மக்களின் ஒட்டுமொத்த ஜனத்தொகை கணக்கெடுப்பு நடத்துவதும் தற்போதைய தலையாய பணியாக எண்ணி இந்த அமைப்பு செயலாற்றுகிறது.